Author Guidelines

Article Guidelines

It shall contain the full title of the article, names of all authors, institution concerned.
If the authors belong to several institutions, furnish details for all authors.
At the bottom insert the full postal address (including designation, phone, email) of the corresponding author.
Article(s) must be submitted in an electronic format MS word (version: 2003/2007).
Article(s) must be in A4, Times New Roman, Font size: 12, the Line spacing of 1.5 and margin 1 inch for all sides.
The general article should depict an abstract of 200-250 words with minimum six keywords followed by Introduction, Materials and Methods, Results and Discussion and Conclusion. The text should be within 2000 words, including References (preferably MLA method).

Submission

Authors are requested to submit their article through the following email ID: editorsij@shanlaxjournals.in or Click Here to submit Online.

Proofing

Reviewed and corrected articles sent to authors before publication.
After which no alteration or corrections will be accepted.

Copy Right

A Copyright Transfer Agreement is required before the publication of an article in our Journal.
The submission of a paper implies the author’s assurance that it has not been
copyrighted, published or submitted for publication elsewhere.

Subscription

For details on Annual Subscription of the Journal mail to the email ID: shanlaxjournals@gmail.com

சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் – ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரமாக நெறிமுறைகள்

தமிழியல் ஆய்விதழ் காலாண்டு இதழாக வெளியிடப்படுகிறது; பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் இதுவரை பிரசுரமாகாத ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் அனுப்ப வேண்டும்.
தமிழாய்வு தொடர்புடைய ஆங்கிலக் கட்டுரைகளும் பிரசுரமாகும்.
கட்டுரைகளை editorsij@shanlaxjournals.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கட்டுரையாளர்கள் இக்கட்டுரை தமிழியல் ஆய்விதழுக்காக எழுதப்பட்டது என உறுதிமொழி அளித்தல் வேண்டும்.
கட்டுரையின் முதல் பக்கத்தில் கட்டுரைத் தலைப்பு, கட்டுரையாளர் பெயர், பணிநிலை, ஆய்வு மேற்கொண்டிருக்கும அல்லது பணியாற்றும் நிறுவனத்தின் பெயர், முகவரி, மின்னஞ்சல், அலைபேசி எண் போன்ற தகவல்களைத் தர வேண்டும்.
ஆய்வுக் கட்டுரைகளை Bamini (MS-Word), Unicode எழுத்துருவில் A4 தாள் அளவில் 2000 சொற்களுக்குள் மின்னஞ்சலிலும், தட்டச்சுப் பிரதியை அஞ்சலிலும் அனுப்ப வேண்டும்.
பிற எழுத்துருக்களில் அனுப்புவோர் அந்த எழுத்துருவைச் சேர்த்து அனுப்ப வேண்டும்.
கட்டுரையின் வரிகளுக்கிடையில் 1.5 இடைவெளியிடப்பட்டு, எழுத்து 12 அளவில் இருக்க வேண்டும்.
ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள், இதழ்களின் நூற்பட்டியல் கட்டுரையின் இறுதியில் தர வேண்டியது அவசியம்.