Login or Register to make a submission.

or send your article through editor@shanlaxjournals.com

Submission Preparation Checklist

As part of the submission process, authors are required to check off their submission's compliance with all of the following items, and submissions may be returned to authors that do not adhere to these guidelines.
  • The submission has not been previously published, nor is it before another journal for consideration (or an explanation has been provided in Comments to the Editor).
  • The submission file is in OpenOffice, Microsoft Word, or RTF document file format.
  • Where available, URLs for the references have been provided.
  • The text is single-spaced; uses a 12-point font; employs italics, rather than underlining (except with URL addresses); and all illustrations, figures, and tables are placed within the text at the appropriate points, rather than at the end.
  • The text adheres to the stylistic and bibliographic requirements outlined in the Author Guidelines.

Author Guidelines

ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரமாக நெறிமுறைகள்

  • ஆய்வுக்கட்டுரைகளைச் சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழில் பிரசுரிக்க வெளியீட்டுக் கட்டணம், செயலாக்கக் கட்டணம் போன்றவை கிடையாது. சான்லாக்ஸ் இணையதளத்தில் உங்கள் கட்டுரைகளை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். (www.shanlaxjournals.in).
  • சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ், வெளியீட்டுச் சான்றிதழ் வேண்டுவோர் உரிய கட்டணத்தைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். http://www.shanlaxjournals.in/subscription-details/
  • ஆண்டுச்சந்தா செலுத்திட விரும்புகிறவர்கள், மின்னஞ்சல் (email: editorsij@shanlaxjournals.in) அல்லது 9043303383 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விவரங்கள் அறியலாம்.
  • ஆய்வுக்கட்டுரை, பாமினி எழுத்துருவில் இருத்தல் நலம். யூனிக்கோடு எழுத்துருவிலும் அனுப்பலாம்.
  • கட்டுரை, அதிகபட்சம் ஆறு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். A4 தாள் அளவில், கட்டுரையின் வரிகளுக்கிடையில் 1.5 இடைவெளியிடப்பட்டு, எழுத்துரு 12 அளவில் இருத்தல் அவசியம். (MS Office, A4 Size, 1.5 Line Spacing).
  • கட்டுரையாளர்கள் தங்கள் கட்டுரைகளை http://www.shanlaxjournals.in/journals/index.php/tamil/about/submissions இணைப்பில் அனுப்பலாம் அல்லது editorsij@shanlaxjournals.in என்ற மின்னுஞ்சல் மூலம் அனுப்பலாம்.
  • கட்டுரையில் முக்கியமாக ஆய்வுச்சுருக்கம், ஆறு முதன்மைச் சொற்கள், முடிவுரை இருத்தல் அவசியம்.
  • கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கிற மேற்கோள்களுக்கான துணைநூல் பட்டியல் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
  • கட்டுரைகள், அசல் தன்மையுடன் இருத்தல் அவசியம். வேறு கட்டுரைகளில் இருந்து எடுக்கப்படாததாகவும், கருத்து ஒற்றுமை (Plagiarism)) இன்றியும் இருக்க வேண்டும்.
  • கட்டுரைகள் தட்டச்சுப் பிழை, இலக்கணப் பிழை இன்றி அமைதல் வேண்டும். முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கட்டுரையை அனுப்புவதற்கு முன்பாகத் தங்கள் நெறியாளரிடம் காட்டி ஒப்புதல்பெற்று அனுப்பிட வேண்டுகிறோம்.
  • கட்டுரைக்குப் பொருத்தமானதும், வலு சேர்க்கக்கூடியதுமான படங்களையும், வரை படங்களையும் சேர்த்து அனுப்பினால், ஏற்புடையவற்றைப் பிரசுரிக்க முடியும். அவை வாசிப்பாளர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
  • தமிழாய்வில் ஈடுபட்டுள்ள கல்விப்புலம் சார்ந்தவர்களும், தமிழுடன் தொடர்புடைய பிற துறையினரும், தமிழாய்வில் ஈடுபட்டுள்ளவர்களும் கட்டுரைகள் அனுப்பலாம்.
  • கட்டுரைகள் வேறு எந்தவொரு ஆய்விதழிலோ, பத்திரிக்கையிலோ ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டதாக இருத்தல் கூடாது.
  • ஒரே கட்டுரையை வெவ்வேறு இதழ்களுக்கு அனுப்ப வேண்டாம்.
  • தமிழாய்வுத் துறை தொடர்பான கட்டுரைகளை ஆங்கிலத்திலும் அனுப்பலாம். தமிழ்த் துறை அல்லாத பிற துறை கட்டுரைகள் ஏற்கப்படாது.
  • சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை பிரசுரமாகும். கட்டுரைகள் முதன்மை ஆசிரியரின் மதிப்பீடு, ஒப்புதல் பெற்ற பின்னர் வெளியிடப்படும். முதன்மை ஆசிரியரின் முடிவே இறுதியானது.
  • பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்கான ஒப்புதல் கடிதம், மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும்.
  • கட்டுரைகள் வெளியிடும் முன்பு பதிப்புரிமை உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பம் பெறப்படும்.
  • கட்டுரையாளர்கள் தங்கள் பெயர், பணிநிலை விபரங்கள், கைபேசி எண், மின்னஞ்சல், முகவரி ஆகியவற்றைக் கட்டுரையின் முதல் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடவும்.

Privacy Statement

The names and email addresses entered in this journal site will be used exclusively for the stated purposes of this journal and will not be made available for any other purpose or to any other party.