• அறிவிப்பு - ஏப்ரல் 2020 இதழ்

  2020-04-01

  அன்பிற்கினிய ஆய்வாளர்/ கட்டுரையாளர்களுக்கு

  வணக்கம்.

  கொரொனோ வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அரசாங்கம் விதித்திருக்கிற ஊரடங்கினால் சான்லாக்ஸ் அலுவலகமும், அச்சகமும் இயங்கிடாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழை 2020, ஏப்ரல் 01 ஆம் தேதியன்று பிரசுரிக்க இயலவில்லை. இம்மாத இறுதியில் ஆய்விதழ் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். தங்கள் ஒத்துழைப்பினைக் கோருகிறோம்.

  என்றும் அன்புடன்
  ந.முருகேசபாண்டியன்
  முதன்மை ஆசிரியர்
  சான்லாக்ஸ் பன்னாட்டு தமிழியல் ஆய்விதழ்

  Read more about அறிவிப்பு - ஏப்ரல் 2020 இதழ்