பக்தி இலக்கியத்தில் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்
Abstract
மனித வாழ்க்கையின் ஓர் இன்றியமையாக்கூறு சமயமாகும் சமயம் மனித வாழ்க்கையின் ஓர் இன்றியமையாக்கூறு சமயமாகும் சமயம் என்பது சமுதாய வாழ்க்கைக்கு அடிப்படையானதொரு நெறியாக அமைந்து வளர்ந்து வருகின்றது. தனி மனிதனைச் சமயம் வளர்த்துச் சமுதாய வாழ்வுடையவனாக்கி அன்பின் ஆற்றலும் அருள் ஒழுக்கமும் உடையவனாக அவனை மாற்றுகிறது என்ற நம்பிக்கை இருந்து வருகின்றது இதற்குத் துணை செய்வது வழிபாடாகும். சமய மறுப்புக் கோட்பாடுகள் உலகில் இருப்பினும் அது சிறுபான்மையே என்பது எண்ணத்தக்கதாகும்
Copyright (c) 2025 அ பிரான்சிஸ்

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.