குறுந்தொகையில் குறிஞ்சித் திணைக் கோட்பாடு
Abstract
தமிழ் தொன்மையான இலக்கிய, இலக்கணங்களைக் கொண்ட தமிழ் தொன்மையான இலக்கிய, இலக்கணங்களைக் கொண்ட செம்மையான மொழி, பண்பட்டது, வரலாற்றுச் சிறப்புடையது, எப்போது தோன்றியது என்று யாராலும் கூறமுடியாத அளவு பழமையானது எனலாம். பிற நாட்டினர்ர் நாகர”க நிலையை எட்டாத காலத்தில் தமிழில் இலக்கியங்கள் வளரத் தொடங்கின. தமிழ் மக்களின் வாழ்வை சித்தரிப்பவனவாக சங்க இலக்கியங்கள் உள்ளன. சங்க இலக்கியங்கள் எனப்படுபவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களின் தொகுப்பாகும். அவற்றுள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை குறிஞ்சித்திணைபாடல்களில் அகப்பொருள் இலக்கணம் கூறும் கருப்பொருள் எங்ஙனம் எடுத்தாளப்பட்டுள்ளது என்ற பாங்கினை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
Copyright (c) 2025 இர. ரேச்சல்மேனகா

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.