நான்மணிக்கடிகையில் கல்வி
Abstract
சங்க காலத்தில் மனிதன் காட்டில் திரிந்து காட்டுவாசி போல் திரிந்து சங்க காலத்தில் மனிதன் காட்டில் திரிந்து காட்டுவாசி போல் திரிந்து வாழ்ந்தான். பின்னர் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் பின்னர் படிப்படியாகத் தன் அறிவை வளர்த்துக் கொண்டு கல்வியை வளர்த்தான். பின் கல்வி தான் மனிதனைப் பண்படுத்தும் என எண்ணி மன்னர் முதல் சாதாரண மனிதன் வரை கல்விக் கற்க எண்ணிக் கல்வியின் சிறப்பை அறிந்து பல்வேறு நூல்கள் மூலம் எடுத்து சொல்ல சான்றோர்கள் முன் வந்தனர். அவ்வகையில் நான்மணிக்கடிகையில் கல்வியின் சிறப்பை கூறியுள்ளதை இக்கட்டுரையில் காண்போம்.
Copyright (c) 2025 ஆ.பெ மகேஸ்வரி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.