சங்க இலக்கியத்தில் இயற்கை

  • வெ பிரபாவதி உதவிப்பேராசிரியை, தமிழ்த்துறை, ஸ்ரீபரம கல்யாணி கல்லூரி, ஆழ்வார்குறிச்சி

Abstract

தமிழ் இலக்கியங்கள் பண்பாடு நாகரிகம் ஆகியவற்றை தாண்டி தமிழ் இலக்கியங்கள் பண்பாடு நாகரிகம் ஆகியவற்றை தாண்டி காதல் வீரம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் தமிழ் இலக்கியத்தின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்றான சங்க இலக்கியம், கிமு 600 முதல் கிபி 300 வரையிலான காலகட்டத்தில் இயற்றப்பட்ட படைப்புகளின் தொகுப்பு. இது தமிழ் இலக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது சங்க இலக்கியங்களில் இயற்கை என்ற தலைப்பின் பற்றி இங்கு காண்போம்.

Published
2025-03-21
Statistics
Abstract views: 9 times
PDF downloads: 3 times