அடியார்க்கு நல்லார் உரைச் சிறப்பு

  • ச பொன் சாருமதி எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., கௌரவ விரிவுரையாளர், தமிழ்த் துறை, காமராஜர் அரசு கலைக் கல்லூரி, சுரண்டை

Abstract

தமிழ்க் காப்பியங்களுள் சிறந்த உரைகள் பெற்ற நூல் நெஞ்சையள்ளும் தமிழ்க் காப்பியங்களுள் சிறந்த உரைகள் பெற்ற நூல் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம். சிலம்புக்கு கிடைத்த உரைகளுள் முதலில் எழுந்த உரை அரும்பதவுரை. அதனைப் பின்பற்றி எழுந்தது, இலக்கியக் கருவுலமாகத் திகழக்கூடியது அடியார் க்கு நல்லார் உரை. இவரது உரை புகார்க் காண்டத்தில் கானல்வரி தவிர ஏனைய பகுதிகளுக்கும் மதுரைக் காண்டத்தில் ஊர் சூழ்வரிவரையிலும் கிடைத்துள்ளன. பிற பகுதிகள் கிடைத்தில.

Published
2025-08-12
Statistics
Abstract views: 5 times
PDF downloads: 2 times