கலித்தொகை காட்டும் வாழ்வியல் தொழில்கள்
Abstract
மனித வாழ்விற்கு அடிப்படையானது உணவு உடை இருப்பிடமாகும். மனித வாழ்விற்கு அடிப்படையானது உணவு உடை இருப்பிடமாகும். பண்டையகால மனிதன் இயற்கையில் கிடைத்த உணவினை உண்டு வாழ்ந்தான். பண்டைத்தமிழர் விளைபொருளுக்கேற்ப நிலங்களை பிரித்து பக்குவப்படுத்தினான். உணவு தேடிய சமூகம் உணவு உற்பத்தியில் இறங்கியது. கைத்தொழில் மற்றும் கைவினைத் தொழில் மக்களின் வளமான வாழ்விற்கும் வசதிக்கும் பயன்படும் தொழில்களை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்றும் விதமாக இக்கட்டுரை அமைக்கிறது
Copyright (c) 2025 மா உமாராணி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.