"குத்தகை மனிதர்கள்" சிறுகதைகள் காட்டும் சமுதாயம்
Abstract
குத்தகை மனிதர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் குன்றக்குடிகுத்தகை மனிதர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் குன்றக்குடிகி.சிங்கார வடிவேல். இவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்அவர்களின் நேர்முக எழுத்தராகப் பணியாற்றுகிறார். மாதவம், இளைப்பாறும்சுமைகள், இலட்சியக் கரங்கள், குத்தகை மனிதர்கள் என்ற சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்
Copyright (c) 2025 கா உஷாராணி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.