புறநானூற்றில் பெண்களின் வீரம்
Abstract
சமுதாய முன்னேற்றத்திற்கு மகளிர் பங்கு முக்கியமானது. ஒவ்வொரு சமுதாய முன்னேற்றத்திற்கு மகளிர் பங்கு முக்கியமானது. ஒவ்வொரு ஆணின் முன்னேற்றமும் ஒரு பெண்ணாலே என்பர். மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா என பாடினார் கவிமணி. சமுதாய முன்னேற ஆடவரைக் காட்டிலும் மகளிர் பங்கு முக்கியமானது. இக்கருத்திற்கு இணங்க சங்க இலக்கிய பாடல்களில் ஆடவர்கள் போரில் வெற்றி பெறுவதற்கு பெண்களும் காரணமாக
இருந்துள்ளனர். இதில் புறநானூற்றில் முதல் 100 பாடல்களில் இடம்பெற்றுள்ள பெண்பாற் புலவர்கள் மற்றும் பெண்களின் வீர உணர்வும் வீரமும் பற்றி கட்டுரையில் காணலாம்.
Copyright (c) 2025 பா வசந்தி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.