புறநானூறு கூறும் பழந்தமிழர் வாழ்வில்கள் பெருமிடம்

  • ச முருகலெட்சுமி உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை காமராஜ் மகளிர் கல்லூரி, தூத்துக்குடி

Abstract

மனித இனம் தனது பசியின் தேவையைப் பூர்த்தி செ#ய உணவைத் தேடி அலைந்து நாகரிகவளர்ச்சி பெற்றான். அவனுடைய உணவில் காய்கறி மற்றும் புலால் சார்ந்த உணவுகள் இடம் பெற்றன. நெருப்பின் பயனை அறிந்தபொழுது சமைத்து உணவு உண்டான். உணவு மட்டுமின்றி அதனோடு தனது களைப்பு நீங்கி உற்சாகம் பெற பல குடி வகைகளையும் பருகினான். அதனை “கள்” என அழைத்தனர். கள்ளைப் பருகி தாங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். என்பதை இலக்கியங்கள் வழி
அறிய முடிகின்றது. தமிழர் வாழ்வின் கருவூலமாகதிகழும் புறநானூறு கூறும் பழந்தமிழரின்வாழ்வில்கள்ளின் பயன்பாடு பற்றி ஆரா#வதாகஇவ்வாய்வுஅமைகின்றது.

Published
2025-03-21
Statistics
Abstract views: 6 times
PDF downloads: 3 times