இலக்கியத்தில் மனித நேயம்
Abstract
மனிதநேயம் என்ற சொல் பொருளாழமிக்கது. மனிதப்பற்று, மனிதாபிமானம், மானிடப்பற்று, மனிதநாட்டம், மனிதத்தன்மை, போன்ற பல சொற்களால் வழங்கப்படுகிறது. மண்ணில் வாழும் மனித உயிர்களிடம் ஒருவர் செலுத்துகின்ற அன்பு, கருணை, நட்பு, இரக்கம் போன்றவற்றை உள்ளடக்கியது. மனித நேயம் ஒரு மனிதன் சகமனிதனின் துன்பத்தைக் கண்டு மனம் வருந்தி, துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்தல் மற்ற உயிர்களுக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், துன்பப்படும் உயிர்களின்
துன்பத்தைப் போக்குதல். இளகிய இதயமும், இரக்க மனமும் கொண்ட உறுதியான செயல்களை உள்ளடக்கியது.
Copyright (c) 2025 அ. ஜாஸ்பின் ஷீலா

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.