திருக்குறள் & பாரதியார் பாடல்களில் வாழ்வியல் சிந்தனைகள் ஒப்பீடு
Abstract
தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய உலகப் பொதுமறையாம் தெ#வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய உலகப் பொதுமறையாம் திருக்குறளின் ஒவ்வொரு சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளை எடுத்துச் சொல்லும் வில்லும் அம்புமாகத் திகழ்கிறது என்பது உலகறிந்த உண்மை. மகாகவி பாரதியார் தன்னுடைய பாடல்களோடு குறள் நெறியைப் பின்பற்றி எடுத்துரைக்கும் வாழ்வியல் சிந்தனைகளை ஒப்பிட்டு இந்தக் கட்டுரையில் காணலாம்.
Copyright (c) 2025 வ ஹரிஹரன்

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.