ஆதிரை பிச்சையிட்ட தன்மை
Abstract
மனித வாழ்வினில் உணவு என்பது இன்றியமையாத ஒன்று. பசியோடு மனித வாழ்வினில் உணவு என்பது இன்றியமையாத ஒன்று. பசியோடு இருப்பவர்களுக்கு தேடிச்சென்று உணவு கொடுக்க வேண்டும். மணிமேகலை அட்சய பாத்திரத்தின் உதவியினால் பலருக்கும் பசி ஆற்றினாள். அந்தஅட்சய பாத்திரத்தில் ஆதிரை பிச்சை இட்ட தன்மையை குறித்து இக்கட்டுரைவிளக்குவதாகஅமைகின்றது
Copyright (c) 2025 அ மைதின் அஜிஷா

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.