இரட்டை காப்பியங்களில் மாதவி குடும்பமும் உறவுகளும்
Abstract
உயிரினங்களுள் மனிதனே மேலான அறிவைப் பெற்றவானகத் உயிரினங்களுள் மனிதனே மேலான அறிவைப் பெற்றவானகத் திகழ்கிறான். அவ்வறிவிற்கு காரணமா# இருப்பது மனமாகும். மனத்தை உடையதால் மனிதன் என்பது காரணப் பெயராகும். அம்மனிதன் தொடக்கத்தில்விலங்குகளைப் போல வாழ்ந்தான். காலப்போக்கில் ஊன்றி நடப்பதற்கு உதவிக் கைகளைப் பிடிப்பதற்கு பயன்படுத்தி எழுந்து நின்றான். பின்னர் படிப்படியாக பேச கற்றுக்கொண்டு, குழுவாக வாழத் தொடங்கினான். அக்குழு வாழ்க்கை பின் குடும்ப வாழ்க்கையாகத் திகழ்ந்தது. இதற்கு பழமைவாய்ந்த குடும்பமும், உறவுகளும் இருந்தாலும் இரட்டைக் காப்பியங்களில்மாதவி குடும்பமும் உறவுகளும் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
Copyright (c) 2025 ச. அனிதா

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.