சங்க இலக்கியத்தில் ஆண்கள் விளையாட்டுக்கள்
Abstract
மனிதன் தோன்றிய காலம் முதல் விளையாட்டு உணர்வுடன் வாழ்ந்து மனிதன் தோன்றிய காலம் முதல் விளையாட்டு உணர்வுடன் வாழ்ந்து வருகிறான். அந்த உணர்வு நாடு, இயற்கை அமைப்பு, சூழ்நிலை, பண்பாடு, வாழ்வியல் போன்றவற்றிற்கு ஏற்ப மாறுபட்டுள்ளது. இவ்வாறு தொன்று தொட்டு விளையாட்டு மனித வாழ்வியலோடு ஒன்றிக் கலந்துள்ளது.தமிழர்களின் தனித்த அடையாளமான சங்க இலக்கியத்திலும் இவ்விளையாட்டுகள் குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அத்தகைய விளையாட்டுக்களில் ஆண்கள் குறித்த விளையாட்டுக்கள் சிலவற்றை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது
Copyright (c) 2025 கி. செந்தில் குமார்

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.