பண்படுத்தும் பண்பாட்டுக் கல்வி
Abstract
நமது பண்பாடு பழமையானது. அனுபவத்தாலும், பழக்கத்தாலும் வழக்கமாகிவிட்ட வாழ்வியலின் விழுமியங்களின் தொகுப்பே பண்பாட்டுக் கல்வி. நமது வாழக்கையின் நடைமுறையில் நாகரீகம் என கருதி பலவற்றை தவிர்த்து விடுகிறோம். அறிவியல் வளர்ச்சியாலும், ஆடம்பர சூழலின் தாக்கத்தாலும், பண்பாட்டினை நாம் பொருட்படுத்துவதில்லை. இதன் பிரதிபலிப்பே சமுதாயத்தில் ஏற்படும் சிக்கலுக்கு காரணமாகி விடுகிறது. நமது பழம் பெரும் பண்பாட்டின் சிறப்புக்கூறுகளை ஆய்வது கட்டுரையின் நோக்கமாகும்.
This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.