சிறுபாணாற்றுப்படையில் இயற்கைச் சார்ந்த ஐந்நில மக்களின் வாழ்வியல்
Abstract
உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் பழமையும், தனித்தன்மையும் உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் பழமையும், தனித்தன்மையும் கொண்டமொழியாகத் தமிழ்மொழி திகழ்வதற்கு அதன் இலக்கணமும், இலக்கியமும் துணை நிற்கின்றன. தமிழில் சங்க இலக்கியப் பாடல்களில் இயற்கைப் பின்புலமாக இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது. சங்ககாலப் புலவர்கள் தங்கள் பாடல்களில் மனிதன் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தவாழ்க்கையும், அவர்கள் இயற்கையைப் பேணிப்பாதுகாத்துப் போற்றி வளர்த்த தன்மையும் பற்றி பதிவிட்டுள்ளதை அறியலாம். மேலும்அவர்கள் இயற்கையைப் பேணி, பாதுகாக்கும் முறையினை உவமைகளாகவும், மேற்கோள்களாகவும், குறியீடுகளாகவும் எடுத்துரைக்கின்றனர்.
Copyright (c) 2025 பா மாரி (எ) சாரதா

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

