பாரதியார் பாடல்களில் ஆன்மீக சிந்தனை

  • நா சுதாலெட்சுமி உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்

Abstract

இருபதாம் நூற்றாண்டு இணையற்ற தமிழ் கவிஞராக மகாகவி பாரதியார் இருபதாம் நூற்றாண்டு இணையற்ற தமிழ் கவிஞராக மகாகவி பாரதியார் தமிழ் கவிதைக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்தவர். அவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல, சமூகச் சிந்தனையாளர் .அந்த வகையில் தமது காலத்தில் ஆன்மீகச்சிந்தனைகளை வடிவமைத்து வழங்கிய பெருமக்கள் வரிசையில் மகாகவி பாரதியார் முன் நிற்கிறார்.

Published
2025-03-21