காப்பியங்களில் யாக்கை நிலையாமை
Abstract
நம் உடலானது நிலையானது, மேன்மையானது, என்று நினைத்து போட்டிநம் உடலானது நிலையானது,மேன்மையானது, என்று நினைத்து போட்டிபொறாமை கொள்கிறோம். ஆனால் இந்த உடலானது நிலையற்றது, இழிவானது என்று ஐம்பெரும் காப்பியங்களான குண்டலகேசி, வளையாபதி நூல்கள் கூறும் செய்திகளை கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.
Published
2025-03-21
Statistics
Abstract views: 8 times
PDF downloads: 3 times
Section
Articles
Copyright (c) 2025 ஜெ. நித்ய சுபா

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.