ஓவியக்கலைப் பயிற்சியின் அடிப்படையில் தமிழ்மொழி கற்றல் மற்றும் கற்பித்தல் முறை
Abstract
தமிழ்மொழி கற்பித்தல் முறையில் பள்ளி அளவில் ஆசிரியர் மையக்கல்வியாகவே இருக்கின்றது. ஆசிரியர் விரிவுரை முறையில் கரும்பலகைஇ புத்தகம்இ போன்ற துணைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி கற்பிக்கின்றனர். இந்த முறைக்கு மாற்றாக நமது பாரம்பரிய கலையான ஓவியக்கலையைப் பயன்படுத்தி தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் செயலை எவ்வாறு திறம்படச் செய்யலாம்? இந்த முறை கற்பித்தலால் மாணவர்களின் தனித்திறன்இ கல்வி அடைவு போன்றவை எவ்வாறு மேம்படும். இம்முறையில் கற்பிப்பதன் நோக்கம் மற்றும் தேவைகள்யாவை போன்றவற்றை அறிவதே இந்த ஆய்வாகும்.
Copyright (c) 2016 ச பாபு, இரா ஆனந்த் அரசு

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.