Article published in The Hindu
இணையவெளியில் தமிழாய்வுகள்: அனைத்துலக கவனம் பெற என்ன செய்ய வேண்டும்? S.Lakshmanan, Publisher
N.Murugesapandian, Chief Editor
Shanlax International Journal of Tamil Research upholds high standards of academic integrity and responsible research practices. Authors must ensure that all submitted manuscripts are their original intellectual work. The use of Artificial Intelligence (AI) tools must be transparent, ethical, and properly declared.
Authors are required to clearly disclose the use of any AI tools (such as text generation, language editing, data analysis, image generation, or other automated assistance) in the preparation of their manuscript. A declaration statement specifying the nature and extent of AI usage must be included at the end of the article before submission. AI tools cannot be listed as authors, as they do not meet authorship criteria.
The journal does not prohibit limited and responsible use of AI for language improvement, formatting assistance, or technical support. However, AI must not be used to generate substantial portions of original research content, analysis, interpretations, or conclusions without proper human intellectual contribution and oversight.
As part of the editorial screening process, submitted manuscripts are evaluated using AI-detection tools. Normally, the journal allows up to 20% AI-generated content, provided it does not compromise originality, critical thinking, or academic contribution.
The editorial decision is not based solely on AI detection scores. Even if the AI percentage is within acceptable limits, the editorial team will conduct further scrutiny. If any misuse, misrepresentation, undisclosed AI usage, fabricated data, or unethical reliance on AI is identified, the manuscript will be rejected immediately.
If undisclosed or unethical AI-generated content is discovered after publication, Shanlax International Journal of Tamil Research reserves the right to issue corrections, expressions of concern, or formal retraction of the article in accordance with international publishing ethics standards.
This policy ensures transparency, originality, and responsible integration of AI tools while maintaining the academic credibility and integrity of the journal.
சான்லாக்ஸ் சர்வதேச தமிழ் ஆய்விதழ் கல்விசார் நேர்மை மற்றும் நெறிப்படுத்தப்பட்ட ஆய்வு நடைமுறைகளின் உயர்ந்த தரங்களைப் பேணுகிறது. கட்டுரையாளர்கள் சமர்ப்பிக்கும் அனைத்து கட்டுரைகளும் அவர்களின் சொந்த அறிவுசார் படைப்புகளாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் பயன்பாடு வெளிப்படையாகவும், நெறிமுறைகளுக்கு உட்பட்டுள்ளதை முறையாக கட்டுரையாளர்கள்அறிவிக்க வேண்டியது அவசியம்.
கட்டுரையாளர்கள் தங்களின் கட்டுரையை தயாரிக்கும் செயல்முறையில் பயன்படுத்தப்பட்ட எந்தவொரு செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் பயன்பாட்டையும் (எழுத்து உருவாக்கம், மொழி திருத்தம், தரவு பகுப்பாய்வு, பட உருவாக்கம் அல்லது பிற தானியங்கி உதவிகள் போன்றவை) தெளிவாக குறிப்பிட வேண்டும். AI பயன்பாட்டின் தன்மை மற்றும் அளவை விளக்கும் அறிவிப்பை சமர்ப்பிப்பிற்கு முன் கட்டுரையின் இறுதியில் கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும். AI கருவிகள் ஆசிரியர்களாக பட்டியலிடப்பட முடியாது, ஏனெனில் அவை ஆசிரியர் தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை.
சான்லாக்ஸ் ஆய்விதழ், மொழி மேம்பாடு, வடிவமைப்பு உதவி அல்லது தொழில்நுட்ப ஆதரவிற்காக செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை வரையறுக்கப்பட்ட மற்றும் பொறுப்பான முறையில் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதில்லை. ஆனால், மனித அறிவுசார் பங்களிப்பு மற்றும் மேற்பார்வை இல்லாமல், ஆய்வின் முக்கியமான பகுதிகள்—உள்ளடக்கம், பகுப்பாய்வு, விளக்கங்கள் அல்லது முடிவுகள்—உருவாக்குவதற்கு AI பயன்படுத்தப்படக்கூடாது.
தொகுப்பாசிரியர், ஆய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் செயற்கை நுண்ணறிவு கண்டறிதல் கருவிகள் மூலம் மதிப்பீடு செய்யப்படுகின்றன. பொதுவாக, இதழ் 20% வரை AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை அனுமதிக்கிறது; ஆனால் அது கட்டுரையின் மூலத்தன்மை, விமர்சன சிந்தனை அல்லது கல்விசார் பங்களிப்பை பாதிக்கும் வகையில் இருத்தல் கூடாது.
தொகுப்பாசிரியரின் முடிவு, செயற்கை நுண்ணறிவு கண்டறிதல் மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதில்லை. AI பயன்பாட்டு சதவீதம் ஏற்றுக்கொள்ளத்தக்க வரம்புக்குள் இருந்தாலும், தொகுப்பாசிரியர் குழு கூடுதல் ஆய்வை மேற்கொள்ளும். AI-ன் தவறான பயன்பாடு, தவறான விளக்கம், அறிவிக்கப்படாத பயன்பாடு, போலியான தரவு அல்லது நெறிமுறையற்ற சார்பு கண்டறியப்பட்டால், கட்டுரை உடனடியாக நிராகரிக்கப்படும்.
வெளியீட்டிற்குப் பிறகு அறிவிக்கப்படாத அல்லது நெறிமுறையற்ற AI உருவாக்கிய உள்ளடக்கம் கண்டறியப்பட்டால், சான்லாக்ஸ் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி இதழ், சர்வதேச வெளியீட்டு ஒழுக்கநெறி தரநிலைகளின் படி, திருத்த அறிவிப்பு, எச்சரிக்கை அறிக்கைஅல்லது கட்டுரையின் அதிகாரப்பூர்வமாக திரும்பப்பெறும் உரிமையை கொண்டுள்ளது.
இந்த கொள்கை, இதழின் கல்விசார் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையைப் பேணுவதோடு, செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் வெளிப்படைத்தன்மை, மூலத்தன்மை மற்றும் பொறுப்பான ஒருங்கிணைப்பை உறுதி செய்கிறது.
UGC-CARE Listed Journal
(Valid upto March 2020)
S.Lakshmanan
Publisher
Shanlax Journals
66, V.P. Complex, T.P.K. Main Road
Near KVB, Vasantha Nagar
Madurai-625003
Tamil Nadu, India
Phone: (0452) 4208765
Mobile: +91 9043303383
Email: editorsij@shanlaxjournals.in,
editor@shanlaxjournals.com