Article Submission Fee


Shanlax International Journal of Tamil Research requires an Article Submission Fee (ASF) for each article at submission step.

ASF is not a publication fee nor it guarantees the acceptance/publication of the manuscript. Each manuscript should undergo a rigorous double blind peer-review after the submission.

ASF is non-refundable in case the article is rejected / declined or withdrawan by the author(s) at any step of evaluation/publication.

  • ASF for Indian Authors - 2500 INR
  • ASF for Foreign Authors - 60 USD

Fee Waiver Policy

As part of Shanlax Journals’ commitment to inclusive and equitable scholarly communication, a 100% Article Submission Fee (ASF) waiver is provided to authors from selected developing and lower-middle-income countries.

Accordingly, authors whose primary affiliation is based in the following countries are fully exempted from paying the Article Submission Fee:

  • Sri Lanka
  • Nepal
  • Thailand
  • Bangladesh

Eligible authors must indicate their request for the fee waiver at the time of manuscript submission, along with valid institutional affiliation details. The waiver applies only to the Article Submission Fee and does not influence the editorial decision, peer-review process, or publication outcome. All submitted manuscripts will be evaluated strictly on academic merit through the journal’s standard double-blind peer-review process.

Shanlax International Journal of Tamil Research reserves the right to verify eligibility and to approve or decline fee waiver requests based on the information provided.

கட்டுரை சமர்ப்பிப்பு கட்டணம்

சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழில் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு கட்டுரைக்கும், சமர்ப்பிப்பு நிலையிலேயே கட்டுரை சமர்ப்பிப்பு கட்டணம் விதிக்கப்படுகிறது.

இந்த சமர்ப்பிப்பு கட்டணம் என்பது கட்டுரை வெளியிடுவதற்கான பதிப்புக் கட்டணம் அல்ல; மேலும், கட்டுரை ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது வெளியிடப்படும் என்பதற்கான உறுதியை அது வழங்குவதில்லை. சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து கட்டுரைகளும், இதழின் நடைமுறைகளின்படி, கடுமையான இரட்டை மதிப்பாய்வு செயல்முறைக்கு உட்படுத்தப்படும்.

மதிப்பாய்வு அல்லது வெளியீட்டின் எந்த நிலையிலும், கட்டுரை நிராகரிக்கப்படின், திருப்பி அனுப்பப்படின், அல்லது ஆசிரியர்(கள்) தாமாகவே திரும்பப் பெற்றால், செலுத்தப்பட்ட சமர்ப்பிப்பு கட்டணம் திருப்பி வழங்கப்படாது.

  • இந்திய ஆசிரியர்கள் - ₹2500 (INR)
  • வெளிநாட்டு ஆசிரியர்கள் - USD 60

கட்டண விலக்கு கொள்கை

சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் அனைவரும் அணுகக்கூடிய மற்றும் சமமான கல்வி அறிவுப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்குடன், தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ந்து வரும் மற்றும் குறைந்த-நடுத்தர வருமான நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, 100% கட்டுரை சமர்ப்பிப்பு கட்டண விலக்கு வழங்குகிறது.

இதற்கிணங்க, கீழ்க்காணும் நாடுகளில் தங்களின் முதன்மை நிறுவன இணைப்பு கொண்டுள்ள ஆசிரியர்கள், கட்டுரை சமர்ப்பிப்பு கட்டணத்திலிருந்து முழுமையாக விலக்கு பெறுவர்:

  • இலங்கை
  • நேபாளம்
  • தாய்லாந்து
  • வங்காளதேசம்

கட்டண விலக்கு கோரும் தகுதியுள்ள ஆசிரியர்கள், கட்டுரையை சமர்ப்பிக்கும் நேரத்தில், தங்களின் கோரிக்கையை சரியான நிறுவன இணைப்பு விவரங்களுடன் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

இந்த கட்டண விலக்கு கட்டுரை சமர்ப்பிப்பு கட்டணத்திற்கு மட்டும் பொருந்தும். இது தொகுப்பாளர் தீர்மானம், மதிப்பாய்வு நடைமுறை, அல்லது வெளியீட்டு முடிவுகளை எந்த வகையிலும் பாதிக்காது. அனைத்து கட்டுரைகளும், இதழின் வழக்கமான இரட்டை மதிப்பாய்வு முறையின் கீழ், கல்வித் தரத்தின் அடிப்படையில் மட்டும் மதிப்பீடு செய்யப்படும்.

வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில், கட்டண விலக்கு தகுதியைச் சரிபார்ப்பதற்கும், விலக்கு கோரிக்கைகளை ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யும் முழு அதிகாரமும் சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழுக்கு உண்டு.