Article published in The Hindu
இணையவெளியில் தமிழாய்வுகள்: அனைத்துலக கவனம் பெற என்ன செய்ய வேண்டும்? S.Lakshmanan, Publisher
N.Murugesapandian, Chief Editor
Shanlax International Journal of Tamil Research (SIJTR) is totally against any unethical act of copying or plagiarism in any form. Plagiarism is said to have occurred when large portions of an article have been copied from previously published resources. All article(s) submitted for publication to SIJTR are cross-checked for Plagiarism. Article(s) found to be plagiarized during initial stages of review are out-rightly rejected and not considered for publication in the journal.
SIJTR is committed to maintain highest levels of academic integrity and transparency. We have a clear and comprehensive retraction policy in place to ensure the reliability of the scholarly record and to bring our practice into line with international best practice.
Retraction Process
Initiation
Investigation
Decision
Retraction Notice
Authors’ Right to Appeal
The authors are entitled to appeal against the retraction decision by sending a formal written explanation supported by evidence. Appeals will be reviewed by an independent panel of experts whose decision will be final.
Transparency and Accountability
We adhere to the guidelines established by the Committee on Publication Ethics (COPE) to ensure fair and transparent processes. Our retraction policy aims to maintain the integrity of the research published in the SIJTR and to uphold trust in scholarly communication.
சான்லாக்ஸ் சர்வதேச தமிழ் ஆய்விதழின், எந்தவொரு நெறிமுறை மீறலான நகலெடுத்தல் அல்லது கருத்து திருட்டு செயல்களையும் முற்றிலும் எதிர்க்கிறது. முன்பு வெளியிடப்பட்ட ஆதாரங்களிலிருந்து பெரிய அளவில் உள்ளடக்கம் அனுமதியின்றி எடுத்துக்கொள்ளப்பட்டால், அது கருத்து திருட்டு எனக் கருதப்படும்.
இதழுக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்து கட்டுரைகளும் மென்பொருள் மூலம் கருத்து திருட்டு/ ஒற்றுமை குறியீடு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மதிப்பாய்வு செயல்முறையின் ஆரம்ப கட்டத்திலேயே கருத்து திருட்டு கண்டறியப்பட்ட கட்டுரைகள் உடனடியாக நிராகரிக்கப்படுகின்றன; அவை வெளியீட்டிற்காக பரிசீலிக்கப்படமாட்டாது.
சான்லாக்ஸ் சர்வதேச தமிழியல் ஆய்விதழ், கல்வி நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உயர்ந்த மட்டத்தில் பேணுவதில் உறுதியாக உள்ளது. ஆய்வு பதிவின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் சர்வதேச தரநிலைகளுடன் ஒத்துப்போகும் வகையிலும், தெளிவான மற்றும் விரிவான திரும்பப்பெறல் கொள்கையை இவ்ஆய்விதழ் பின்பற்றுகிறது.
தொடக்கம்
விசாரணை
தீர்மானம்
திரும்பப்பெறல் அறிவிப்பு
ஆசிரியர்களின் முறையீட்டு உரிமை
திரும்பப்பெறல் தீர்மானத்திற்கு எதிராக ஆசிரியர்கள் முறையீடு செய்ய உரிமையுடையவர்கள். ஆதாரங்களுடன் கூடிய எழுத்துப்பூர்வ விளக்கத்தை சமர்ப்பிக்கலாம். இந்த முறையீடுகள் சுயாதீன நிபுணர்கள் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, அவர்களின் முடிவு இறுதியானதாக இருக்கும்.
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு
இதழ், Committee on Publication Ethics (COPE) வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நியாயமான மற்றும் வெளிப்படையான செயல்முறைகளை உறுதி செய்கிறது.
இந்த திரும்பப்பெறல் கொள்கை, சான்லாக்ஸ் சர்வதேச தமிழ் ஆய்விதழில் வெளியிடப்படும் ஆய்வுகளின் நம்பகத்தன்மையைப் பேணுவதோடு, கல்வி தகவல் பரிமாற்றத்தின் மீதான நம்பிக்கையையும் நிலைநிறுத்துகிறது.
UGC-CARE Listed Journal
(Valid upto March 2020)
S.Lakshmanan
Publisher
Shanlax Journals
66, V.P. Complex, T.P.K. Main Road
Near KVB, Vasantha Nagar
Madurai-625003
Tamil Nadu, India
Phone: (0452) 4208765
Mobile: +91 9043303383
Email: editorsij@shanlaxjournals.in,
editor@shanlaxjournals.com